டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!

சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சீன தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் ஆகியவை இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன, இந்த தொழில்நுட்பம் அனைத்துவகையிலும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலும் டைப் செய்யப் பயன்படுகிறது, இதை மாற்றும் விதமாக இப்போது சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் கண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் ஒரு புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தற்போது தொழில்நுட்பம் மிக விரைவாக வளரந்து வருகிறது … Continue reading டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!